Varalakshmi N       Sep 12, 2023

புதன் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்டது.....NASA!

நாசா வெளியிட்ட புதன் கிரகத்தின் அரிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மெசஞ்சர் என்ற விண்கலம் இப்புகைப்படத்தை எடுத்துள்ளது

இந்த புதன் கிரகத்தில் உள்ள இரசாயன, கனிம பண்புகள் பற்றிய         ஆய்வுக்காக புகைப்படங்கள் சேகரிப்பதாக கூறப்படுகிறது

சூரிய குடும்பத்தில், புதன் மிகச்சிறிய கிரகம் என்றாலும், அதன்         சுற்றுப்பாதையில் வேகமாக பயணித்து கொண்டு இருக்கிறது

புதன் கிரகம் சூரியனிலிருந்து 36 மில்லியன் மைல் தொலைவில்  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது