Tap to Read ➤

இயற்கை இருந்தால் ...! செயற்கை தேவையில்லை.

இயற்கை செல்வங்களை வளர்த்து ....! வருங்கால தலைமுறைக்கு வழிவகுப்போம் ...!!
HTML Tamil
நம் ஏரிகளில் கருவேலம் மரம் இருந்தால் ...!
டூத் பேஸ்ட் தேவையில்லை.
வீட்டில் கொய்யா மரம் இருந்தால் ...! டீத்தூள் தேவையில்லை.
தேங்காய் மரம் இருந்தால் ...! பாக்கெட் பால், தயிர் தேவையில்லை.
வீடுகளில் மண்பானை இருந்தால் ...! வாட்டர் ஃபில்டர் சிஸ்டம் தேவையில்லை.
பனை மரமும் தென்னை மரமும் இருந்தால் ...! குளிர்பானங்கள் தேவையில்லை
வீட்டில் மூங்கில் கூடை இருந்தால் ...! ஃபிரிட்ஜ் தேவையில்லை.
வீட்டில் எலுமிச்சை மரம் இருந்தால் ...! ஃப்ளோர், பாத்ரூம், டைல்ஸ் கிளீனர் தேவையில்லை.
வீட்டில் வேப்பமரம் இருந்தால் ...!
கொசு விரட்டி தேவையில்லை.
வீட்டைச் சுற்றிலும் செடி, கொடி மரம் இருந்தால் ...! ஏசி தேவையில்லை.
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் ...! அழகு சாதனப் பொருட்கள் தேவையில்லை.