Tap to Read ➤

நிலவில் ஆய்வு மேற்கொள்ள புதிய ரோவர்

நிலவில் உள்ள சூழலை சமாளித்து ஆய்வு செய்ய புதிய ரோவரை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி கண்டுபிடித்துள்ளது.
HTML Tamil
நாசா மேற்கொள்ளும் Artemis lunar திட்டத்தில் இணைந்து ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி பணியாற்றி வருகிறது.
நிலவின் பள்ளத்தாக்குகள் மற்றும் செவ்வாய் கிரகத்தின் கரடுமுரடான பகுதிகளில் ஆய்வு செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரோவர், செவ்வாய் கிரகத்தில் வினாடிக்கு 6.6 செ.மீ. வேகத்தில் செல்லும் தன்மை பெற்றுள்ளது
ரோவரில் உள்ள கேமரா 180 டிகிரி அளவில் படம் எடுக்கும் தன்மை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாசா மேற்கொள்ளும் புதிய திட்டங்களுக்கு இத்தகைய ரோவர் பயன்படுத்தப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.