Sidhanathan K       May 01, 2023

தல அஜித்தின் அதிக படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் யார் தெரியுமா..?

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான நிக் ஆர்ட்ஸ் நடிகர் அஜித்குமார் நடித்த பல படங்களை தயாரித்துள்ளது.

இந்த ப்ரொடக்ஷ்ன நிறுவன உரிமையாளர் எஸ். எஸ். சக்கரவர்த்தி ஆவர்.

இவர் கிட்டத்தட்ட 9 படங்களை தயாரித்து நடிகர் அஜித்துக்கு நட்சத்திர மதிப்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

ராசி (1997)

வாலி (1999)

முகவரி (2000)

சிட்டிசன் (2001)

ரெட் (2002)

வில்லன் (2002)

ஆஞ்சநேயா (2003)

ஜீ (2005)

வரலாறு (2006)

NIC Arts எஸ்.எஸ்.சக்கரவர்த்தி கடந்த ஏப்ரல் 29 அன்று காலமானார்.

மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இந்த இணைப்பிற்கு செல்லவும்

More Stories