Tap to Read ➤

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!

ஆயில் புல்லிங் என்பது, ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை முறையாகும்.
HTML Tamil
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் உருவாக்கிய சிகிச்சை முறையே, இந்த ஆயில் புல்லிங் எளிய சிகிச்சையாகும்.
காலையில் வெறும் வயிற்றில், வாயில் 10 மிலி சுத்தமான நல்லெண்ணெய்யை ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும்.
10 நிமிடங்கள் கழித்து வாயில் உள்ள எண்ணெய்யை உமிழ்ந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும்.
முன்னதாக 2 டம்ளர் அளவு மிதமான சுடுதண்ணீர் குடிக்க வேண்டும். பின்னர் ஆயில் புல்லிங் செய்வது நல்லது.
சிறியவர், பெரியவர் என அனைவரும் ஆயில் புல்லிங் செய்யலாம். எந்தவித பத்தியமோ, உணவு கட்டுப்பாடோ கிடையாது.
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களின் கறைகள் நீங்கி, பற்கள் பளிச்சென்றும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆயில் புல்லிங் செய்வதால் கிறுமிகள் வெளியேறி வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும். பல் கூச்சம் மற்றும் பல் வலி குணமாகும்.
மூட்டு பிரச்சனை உள்ளவர்கள் ஆயில் புல்லிங் செய்து வந்தால் மூட்டு வலி, மூட்டு வீக்கம் குறையும்.
இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பிரச்சனைகளுக்கு ஆயில் புல்லிங் சிறந்த தீர்வாக அமைகிறது.
ஆயில் புல்லிங் செய்வதால், உடலில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறி, சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.
நல்லெண்ணெய்யின் குளிர்ச்சியால் கண்களில் உள்ள நரம்புகள் சீராக இயங்குகிறது. இதனால் கண் பிரச்சனைகள் நீங்கும்.
காது, மூக்கு, வயிறு சம்பந்தமான நோய்கள், களைப்பு, தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் பலன் கிடைக்கும்.