Tap to Read ➤

ரமலான் மாத புனிதப் பயணம்! சவுதியில் முக்கிய நாட்டுத் தலைவர்கள்!

Pakistan pm Shebaz and Turkey president Erdogan in Makkah and madinah
மதினாவில் உள்ள நபிகள் நாயகத்தின் அடக்கஸ்தலம் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப்
வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையை மதினா பள்ளிவாசலில் நிறைவேற்றிய பாகிஸ்தான் பிரதமர்.
இறைவன் முன் அரசனும் ஆண்டியும் ஒன்று என்பதற்கேற்ப மக்களுடன் தொழுத பாகிஸ்தான் பிரதமர்.
சவுதி அரேபியாவின் மதினாவில் இஃப்தார் விருந்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்.
உம்ரா புனிதப் பயணத்திற்காக சவுதி அரேபியா வருகை புரிந்த துருக்கி அதிபர் எர்டோகன்.
துருக்கி அதிபருக்கு சவுதி அரசின் உயர்மட்ட பிரமுகர்களை அறிமுகம் செய்து வைக்கும் இளவரசர்.
துருக்கி அதிபரும் சவுதி மன்னரும் பரஸ்பர நலம் விசாரிப்பு.
ரமலான் மாதத்தை ஒட்டி மக்காவில் உம்ரா செய்த துருக்கி அதிபர் எர்டோகன்.
மக்காவில் உள்ள கஃபா முன்பு மண்டியிட்டு இறைவனிடம் து ஆ கேட்கும் துருக்கி அதிபர்.