Tap to Read ➤

ஆளுநர் உயிருக்கு ஆபத்து - அண்ணாமலை

Photos: Annamalai condemns protest against Governor R N Ravi.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்துக்கு இன்று ஆளுநர் ரவி சென்றார்.
ஆளுநர் ரவியை அழைக்க கூடாது என்று திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்
மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து அவர் கான்வாய் மீது கருப்பு கொடி வீச்சு
என்ன விதமான அசம்பாவிதம் நடக்க கூடாது என்று நினைத்தோமோ அந்த அசம்பாவிதம் நடந்துள்ளது - அண்ணாமலை
ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர் -அண்ணாமலை
கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர் -அண்ணாமலை
இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் -அண்ணாமலை
ஆளுநரிடம் ஸ்டாலின் இன்றே மன்னிப்பு கேட்க வேண்டும் -அண்ணாமலை