Tap to Read ➤

என்னது இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா!

என்னது இவங்கதான் இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னாள் காதலிகளா!
ரோஹித் சர்மாவின் முன்னாள் காதலி பெயர் சோபியா ஹயாத், இவர் பிரிட்டிஷ் மாடல் மற்றும் நடிகை
விராட் கோலி இஸபெல் லேய்ட்டி என்ற பிரேசில் மாடலை 2 வருடம் காதலித்தார்
கிம் சர்மா என்ற பாலிவுட் நடிகையை யுவராஜ் சிங் காதலித்து வந்தார். தற்போது கிம் லியாண்டர் பயஸுடன் வாழ்ந்து வருகிறார்
ஹர்திக் பாண்டியா திருமணத்திற்கு முன் ஈஷா குப்தா என்று மாடலை காதலித்து வந்தார்
சிஎஸ்கே முன்னாள் வீரர் ரெய்னா ஸ்ருதி ஹாசனை காதலித்து வந்ததாக கூறப்பட்டது
ரியா சென் என்ற பாலிவுட் நடிகையை ஸ்ரீசாந்த் காதலித்து வந்தார்
தோனி திருமணத்திற்கு முன் ராய் லட்சுமியை காதலித்ததாக கூறப்பட்டது
ஊர்வசி ரத்துலா என்று மாடலை பண்ட் காதலித்து வந்ததாக கூறப்பட்டது
கங்குலி நடிகை ரம்பாவுடன் காதலில் இருந்ததாக கிசுகிசுக்கள் வந்தன