Tap to Read ➤

இன்றைய டாப் 10 செய்திகள்: திங்கள் கிழமை

Photos: Top 10 news of Monday of today
எங்களுக்கும் ஆளுநருக்கும் தனிப்பட்ட வகையில் மோதல் இல்லை - முதல்வர் ஸ்டாலின்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
மோடி பற்றிய இளையராஜா கருத்துக்கு பாஜக நட்டா ஆதரவு
சாலை விபத்தில் பலியான தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் குடும்பத்துக்கு நிதியுதவி!
வலிமை படத்தின் 200 கோடி ரூபாய் வசூலை முறியடித்தது பீஸ்ட்
வெப்பத்தால் சனிக்கிழமைகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை தர உள்ளதாக தகவல்
கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்- யுவன்சங்கர் ராஜா பதிவு
கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் மாஸ்க் கட்டாயம்
யுவன் சங்கர் ராஜாவைவிட நான் கருப்புத் தமிழன். யுவன் கருப்பு என்றால் நான் அண்டங்காக்கா கருப்பு- பாஜக தலைவர் அண்ணாமலை