உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
பொருளாதார வளம் நன்றாக இருக்கும்.
பார்க்கும் இடம் எங்கும் பணம் வரும்.
குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து நீங்கும்.
எதிரிகள் எட்டு திசையிலும் தெறித்து ஓடுவார்கள்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் வரும்.
ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள்.
மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும்.
படித்து முடித்து விட்டு காத்திருப்பவர்களுக்கு வேலை வீடு தேடி வரும்.
இந்த ஆண்டில் மதுரை மீனாட்சியை வணங்க நன்மைகள் நடைபெறும்.