Tap to Read ➤

மக்கள் அதிக ஆண்டுகள் வாழும் உலகின் முதல் 10 நாடுகள்

அதிக ஆயுட்காலம் கொண்ட நாடுகளின் பட்டியல்
Sidhanathan K
இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு மனிதனின் ஆயுட்காலம் அவனது உணவு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்தது.
1.ஹாங்காங் - 84.9 ஆண்டுகள்
2. ஜப்பான் - 83.6 ஆண்டுகள்
3. ஸ்பெயின் - 83.1 ஆண்டுகள்
4. சுவிட்சர்லாந்து - 82.8 ஆண்டுகள்
5. இத்தாலி - 82.7 ஆண்டுகள்
6. சிங்கப்பூர் - 82.6 ஆண்டுகள்
7. பிரான்ஸ் - 82.4 ஆண்டுகள்
8. ஆஸ்திரேலியா - 82.3 ஆண்டுகள்
9. இஸ்ரேல் - 82.2 ஆண்டுகள்
10. தென் கொரியா - 82.2 ஆண்டுகள்