Tap to Read ➤

பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேச்சு

PM Modi speech in Maan Ki Baat: April month.
HTML Tamil
இன்று 88 வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகம் அமைப்பது குறித்து பிரதமர் மோடி பேச்சு
நாட்டை வளர்ச்சியடைய செய்த பிரதமர்களை கவுரப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் - மோடி
இதன்மூலம் ஒவ்வொரு பிரதமர்களின் பங்களிப்பையும் அறிந்து நாம் பெருமை படலாம் - மோடி
விடுமுறை தினங்களில் இளைஞர்கள் நண்பர்களுடன் அருங்காட்சியகம் செல்ல வேண்டும் - மோடி
கொரோனா பரவலுக்கு பிறகு அருங்காட்சியகங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் அதிக கவனம் - மோடி
இதன்மூலம் கையில் பணமின்றி பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் வெளியே நடமாடலாம் - மோடி
மார்ச் மாத நிலவரப்படி யூபிஐ (UPI) பணபரிவர்த்தனை ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளது - மோடி
பிரதமர் நரேந்திர மோடி 2014 முதல் ‛மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பேசி வருகிறார்