Tap to Read ➤

உருளைக்கிழங்கில் எண்ணற்ற மருத்துவ குணங்களும்,உடலுக்கு பிரதான உணவாகும்!

வாய்வு தொல்லை,இதய நோய் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை தவிர்ப்பது நல்லது!
varalakshmi n
உருளைக்கிழங்கு உலகம் முழுக்க சுலபமாகக் கிடைக்கும் மலிவான காய் ஆகும்
குறிப்பாக வட இந்தியாவில் உருளைக்கிழங்கு பிரதான உணவு
தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும்,சருமம் பளபளப்பாகும்
எனவே புளித்த ஏப்பம் பிரச்சனையால் அவதிப்படுகிறவர்கள் உடனடியாக உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்
காலையில் வெறும் வயிற்றில் உருளைக்கிழங்கை பச்சையாக அரைத்து சாறு எடுத்து குடித்துவர வயிற்றுப்புண் குணமாகும்
வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் உருளைக்கிழங்கை சாப்பிட்டு வர பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக பால் சுரக்கும்
நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியை தரும்,குடலில் உள்ள நல்ல கிருமிகளை அதிகரிக்கச் செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஜீரண சக்தியும் அதிகரிக்கும்
உருளைக்கிழங்கை அரைத்து குழைத்து தீக்காயம் பட்ட இடத்தில் பூசினால் உடனே புண் ஆறும்,தடமும் விரைவில் மறைந்துவிடும்
இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது
உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம்,ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது
நன்கு வேக வைத்து,அரைத்து பசும்பாலில் கலந்து முகத்தில் தடவிக் ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது
முகப்பருக்கள்,கரும்புள்ளிகள்,முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து,ஈரப்பத தன்மையுடனும், மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது