Tap to Read ➤

PPF வட்டி அதிகரிக்க வாய்ப்பு..!!

புதிதாக கொண்டுவந்த மாற்றங்கள் என்னென்ன ?
Sidhanathan K
PPF கணக்கின் வட்டி வீதம் இம்மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பான முதலீட்டிற்கு வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் PPF கணக்கைத் தொடங்கி முதலீடு செய்யலாம்.
PPF கணக்கைத் தொடங்க படிவம் A க்கு பதிலாக படிவம் 1 ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
PPF-இல் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
தற்போதைய பிபிஎஃப் வட்டி விகிதம் 7.10 சதவீதம் ஆகும்.
PPF கணக்கில் முதலீடு ரூ.50 மடங்குகளில் இருக்க வேண்டும்.
PPF கணக்கில் உள்ள மொத்த இருப்பில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம்.
கடனின் அசல் தொகையை திருப்பிச் செலுத்திய பிறகு, வட்டியை இரண்டு தவணைகளில் செலுத்த வேண்டும்.
15 ஆண்டுகள் முடிந்த பிறகு இந்தக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யத் தேவையில்லை.
டெபாசிட்டுடன் அத்தகைய நீட்டிப்புக்கு, படிவம் H க்கு பதிலாக படிவம்-4 இல் ஒரு வருடத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்.