Tap to Read ➤

நீல நிறத்தில் உள்ள உளவியல் தகவல்கள்!

கிரியேட்டிவ் நபருக்கு நீலம் பிடிக்கும்!
varalakshmi n
பொதுவாக ஆண்களே
நீல நிறத்தினை விரும்புவதாக சொல்லபடுகிறது
மனதுக்கு சாந்தம் அமைதி திருப்தி அளிப்பதில் நீலம் மிக அளப்பரியது
ஒரு விஷயத்தில் நம்பகத்தன்மை அது அழியாது என்பதை போன்ற வியாபார யுக்திக்கு நீலத்தை உபயோகிக்கின்றனர்
நீண்ட நேரம் அயராமல் வேலையில் செய்யவும் நீல நிற அறைகளை பயன்படுத்துகின்றனர்
உழைப்பாளர்களின் வேலையை
 ப்ளூ கலர் ஜாப் , சொகுசான வேலைகள் வைட் கலர் ஜாப் போன்ற பெயர்கள் வந்தது
நீலம் நேர்மையாக உணர வைக்கிறது,உற்சாகம் இறைத்தன்மையை காட்டுகிறது
நீலம் என சொல்லப்படும் அக்வா நீலம், டர்காய்ஸ் நீலம், ராமர் நீலம் இந்த நிறங்கள் மிகவும் சாந்தப்படுத்தி உணர்வுகளை சமன்படுத்தி இதம் அளிக்கிறது
சிலருக்கு அடர் நீலம் இன்னும் உணர்ச்சியை தூண்டுவதாக இருப்பதாக கூறுகின்றனர்
சிலருக்கு வானும் கடலும் அலையும் நீலமும் பார்க்கும் போது சாந்தம், அன்பு இறைமை ஞாபகம் வரும்