Tap to Read ➤

ஏ.ஆர்.ரஹ்மானின் தமிழணங்கு ஓவியத்தை செதுக்கிய மாணவன்

Puducherry class 11 student designed A.R.Rahman's Tamilanangu image and sculpture.
தமிழ் மீது பற்றுக் கொண்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு ஓவியம்
தமிழ் எழுத்தான "ழ" என குறிப்பிட்ட டீசர்ட்
புதுவை பாரதியார் ஆண்கள் பாகூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் முத்தமிழ்ச் செல்வன் செதுக்கிய தமிழணங்கு
மாணவன் செதுக்கிய தமிழணங்கு சிற்பத்துடன் மாணவி
இயற்கை பொருட்களான தென்னை நார், வாழை மட்டை, பனை கொண்டு சிற்பமாக வடிக்கப்பட்ட ஓவியம்
சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய தமிழணங்கு ஓவியத்தை ஏஆர் ரஹ்மான் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி .
தமிழ்த் தாயின் முகம் கருப்பாக வரைந்ததால் சர்ச்சை. எல்லா அம்மன்களும் கோபத்தில் கருப்பாகவும் தலைவிரி கோலத்திலும்தான் இருப்பர்
தமிழணங்கு குறித்து ஏஆர் ரஹ்மான் ஓவியம் வெளியிட்டதால் எங்கும் அது குறித்த பேச்சாக இருக்கிறது
சோலை, இலை மற்றும் மூங்கில் கொண்டு வடிவமைக்கப்பட்ட சிற்பம். பார்ப்பதற்கே வானுயர்ந்து இருப்பது போல் உள்ளது