Tap to Read ➤

8 முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை பின்னடைவு!!

லட்சக்கணக்கில் விற்கப்படாத வீடுகள் ..!!
Sidhanathan K
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவும் பொருளாதார மந்தநிலையால் ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரியல் எஸ்டேட் நிறுவனமான PropTiger.com கருத்துப்படி, இந்தியாவில் உள்ள 8 முக்கிய நகரங்களில் 7.85 லட்சம் வீடுகளின் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ளன.
அகமதாபாத்

விற்கப்படாத வீடுகள் - 65,160.
பெங்களூர்

விற்கப்படாத வீடுகள் - 77,260
சென்னை

விற்கப்படாத வீடுகள் - 32,180
டெல்லி என்.சி.ஆர் பகுதி

விற்கப்படாத வீடுகள் - 1,00,770
ஐதராபாத்

விற்கப்படாத வீடுகள் - 99,090
கொல்கத்தா

விற்கப்படாத வீடுகள் - 22,530
மும்பை

விற்கப்படாத வீடுகள் - 2,72,960
புனே

விற்கப்படாத வீடுகள் - 1,15,310