Tap to Read ➤

மழைநாட்களில் ஓர் இடத்தில மட்டும் மேக வெடிப்பு எப்படி ஏற்படுகிறது?

அதிக மழைப்பொழிவு!
varalakshmi n
பொதுவாக நிலம் சூடாகும் போது நிலத்தில் இருக்கும் நீரும் சூடாக்கி விரிவடைந்து ஆவியாகும்
நீராவி நிலத்தை விட்டு மேலே ஏறும்,உயரும் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாரி,நீர்த்திவலைகள் சேர்ந்து மேகங்களின் மேல் குளிர் காற்று வீசினால் மழையாக பொழியும்
சாதாரணமாக மேகம் உருவாகும் நேரத்தை விட குறைந்த நேரத்தில் மழைமேகம் உருவாகி அதிகமான அளவு மழையை ஒரே இடத்தில் கொட்டித் தீர்ந்தால் அது தான் மேகவெடிப்பு
அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படும் போது மேக வெடிப்பு ஏற்படுகிறது
கரிய மேகங்கள் திராளாக் கூடி திடீரென ஒரு இடத்தில் உடனடி மழையாக பொழிந்து தீர்த்துவிடும்