Tap to Read ➤

நகசுத்தி வருவதற்கான காரணங்களும்,குணமாக்கும் எளிய வழிமுறைகளும்!

வீட்டில் உள்ள பொருளை வைத்தே குணமாக்கலாம்!
varalakshmi n
நக சுத்தி என்பது பூஞ்சை,பாக்டீரியாவால் பாதிக்கப்படுவது ஆகும்
உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும்
கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து,விளக்கெண்ணெய் விட்டு சூடவைத்து பூசினால் நகசுத்தி குணமாகும்
ஆப்பிள் சீடர் வினிகர்,வெள்ளை வினிகரை நீரில் கலந்து,அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும், தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால் உடனடி தீர்வு கிடைக்கும்
கடல் நீரி,உப்பு நீரி,சாதாரண கல் உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தால்,நக சுத்தி சரியாகும்
சோடா உப்பு பசையை தடவினால்,பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாகும்
எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது
நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம்,நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும்,சீக்கிரம் குணமாகும்
வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர,விரைவில் குணமாகும்