Tap to Read ➤

முகப்பரு வர காரணங்கள்

முகப்பருவுக்கான தீர்வு
தலை தேய்த்து குளிக்கும்போது தலையில் உள்ள பொடுகு தண்ணீரில் அலசும்போது முகத்தில் பட்டு முக சருமத்தை பாதிக்கிறது
மிக முக்கிய காரணங்கள் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் , உணவில் அதிக எண்ணெய் பயன்படுத்துவது , கொழுப்பு சத்து உணவு உட்கொள்வது இவை மிக முக்கிய காரணங்கள், இதை தவிர்ப்பது சாலசிறந்தது
இயற்கையாகவே நம் முகத்தில் எண்ணெய் சுரக்கும் தன்மை கொண்டது, வெயிலில் செல்லும்போது தூசு முகத்தில் படிந்து எண்ணெய் சுரக்கும்போது தடுக்கிறது , இதுவே முகப்பருக்களாக மாறுகின்றன
மஞ்சள்: ஆன்டி-பாக்டீரியல், ஆக்ஸிஐனேற்ற மற்றும் அழிற்சி எதிர்ப்பு சருமத்திற்கு பளபளப்பு மற்றும் ஒட்டுமொத்த தோல் தொனியை மேம்படுத்தும்
வேப்பிலை ஒரு கிருமிநாசினி மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அடங்கியுள்ளன. வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள்,குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்
வேப்பிலை கொழுந்து மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து பேஸ்ட்டாக செய்து முகத்தில் 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவவேண்டும், இப்படி செய்துவந்தால் முகப்பரு சீக்கிரத்தில் நீங்கிவிடும்