Tap to Read ➤

ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் 5 மிளகை பயன்படுத்துங்கள்!

பல நோய்களுக்கு தீர்வு தரும் மிளகு!
varalakshmi n
நெஞ்சுச்சளி,
ஜலதோஷம்,நுரையீரல்,செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு
மிளகுக்கு உண்டு
வெறும் 5 மிளகை
மென்று தின்பது நல்லது,மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்
பத்து துளசி இலைகளுடன் 5 மிளகு, 200 மி.லி
தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும்
வெறும் 5 மிளகை அடிக்கடி உண்டு வருபவர்களுக்கு வயிற்றில் உள்ள வாயுக்கோளாறுகள் நீங்கும்
மாமிச உணவுகளை அதிகளவில் உண்பவர்களுக்கும் வயிற்றில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்,எனவே உணவில் மிளகு அவ்வப்போது சேர்த்து உண்ண புற்று நோய் ஏற்படுவதை தடுக்கும்
வாயில் ஈறுகளின் வீக்கம், பல்சொத்தை கிருமிகள் உற்பத்தி போன்றவற்றை தடுக்க மிளகு சிறந்த மருந்தாக இருக்கிறது