Tap to Read ➤

முகத்தில் எண்ணெய் வழிந்தால் என்ன செய்வது?

சருமத்தில் எண்ணெய் சுரப்பிகளின் சீரற்ற நிலையில் இருந்தால் முகத்தில் எண்ணெய் அதிகமாக சுரக்கும்
HTML Tamil
எண்ணெய் தன்மையை போக்க கடலை மாவு மற்றும் பச்சை பயறு மாவுவை பயன்படுத்தலாம்
வாரம் இருமுறை பயன்படுத்தி வந்தால் எண்ணெய் சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்
முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடலாம்
முல்தானி மெட்டி முகத்தில் உள்ள அழுக்கை போக்கி அதிகப்படியான எண்ணெய் தன்மையை அகற்றிவிடும்
எண்ணெய் சருமத்திற்கு தயிரும் சிறந்த தீர்வாக அமையும்
தயிரை முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடலாம்
இதனால் எண்ணெய்ப்பசை தன்மை நீங்குவதுடன் சோர்வையும் போக்கி புத்துணர்ச்சியை தரும்