Tap to Read ➤

முகம் பொலிவு பெறவும் முகப்பருக்களை அகற்ற இதை பயன்படுத்துங்கள்!

தேனில் உள்ள நற்குணங்கள்!
varalakshmi n
தேன் சருமத்தில் உள்ள பாக்டீரியாவை சமப்படுத்த உதவுகிறது,முகப்பரு அகற்ற சிறந்ததாக அமைகிறது
தேன் ஒரு இயற்கையான எக்ஸ்போலியேட்டர் ஆகும், இதை முகத்தில் தடவுவது புதிய தோல் செல்களை உருவாக்குகிறது
தேனின் ஆக்ஸிஜனேற்றிகள்
(antioxidants), கிருமி நாசினிகள்(anti septic) மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்
(anti bacterial properties) உள்ளது
இந்த மூலப்பொருளை முகப்பருவை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகின்றன,துளைகளைத் திறந்து, சருமத்தை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்கும்
1tbsp பால்,½ tbsp கஸ்தூரி மஞ்சள், சிறிது அளவு தேன் அனைத்தும் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும்
15–20 நிமிடம் போதுமானது,பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்
வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்தால் சிறந்த பலன்களை பெறலாம்