Tap to Read ➤

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள் நடித்த அரச கதாப்பாத்திரங்கள்

அரச கதாப்பாத்திரங்களில் பிரபல நடிகைகள் இடம்பெறும் திரைப்படங்கள்
Sidhanathan K
2000ஆம் ஆண்டிற்கு பின் சமீப காலமாக தமிழ் சினிமாவில் அரச வேடங்களில் நடித்த பிரபல நடிகைகளின் பட்டியல் இதோ.
திரிஷா கிருஷ்ணன் - பொன்னியின் செல்வன்
ஐஸ்வர்யா ராய் - பொன்னியின் செல்வன்
அனுஷ்கா செட்டி - பாகுபலி
ரம்யா கிருஷ்ணன் - பாகுபலி
நயன்தாரா - காஷ்மோரா
கீர்த்தி சுரேஷ் - சீமராஜா
ரீமா சென் - ஆயிரத்தில் ஒருவன்
தீபிகா படுகோண் - கோச்சடையான்