Tap to Read ➤

யார் வாடகை தாயாக இருக்கலாம்? சட்டம் சொல்வது என்ன?

நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளதால் அது விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளது.
HTML Tamil
குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத தம்பதியர் மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி, திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.
குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமை தொடர்பாக மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வாடகை தாய் மூலம் குழந்தையை பெறும் தம்பதியினர் 25 முதல் 55 வயதுடையவராக இருக்க வேண்டும்
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள், உறவினரை மட்டுமே இதற்கு தேர்வு செய்யவேண்டும்.
மருத்துவ ரீதியில் உடல் தகுதி பெற்றவராகவும், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவரே வாடகைத்தாயாக இருக்க முடியும்.
கைம்பெண் அல்லது சட்டப்படி விவாகரத்துப் பெற்ற பெண்தான் வாடகை தாயாக இருக்க சட்டம் வழிவகை செய்கிறது.