Tap to Read ➤

சிறப்பான ஆபர்களுடன் சாம்சங்கின் பண்டிகை கால NoMo FOMO விற்பனை!!

சாம்சங் நிறுவனம் வழங்கியுள்ள சிறந்த சலுகைகள் !!
Sidhanathan K
பண்டிகை காலத்தை அனுபவிக்க, சாம்சங் ஷாப் ஆப்-இன் மூலம் புதிய சலுகைகளை வழங்குகிறது.
முந்தைய ஷாப்பிங் அனுபவத்தை விட ஷாப்பிங்கை மிகவும் வசதியாகவும் எளிதாகவும் செய்யும் வகையில் புதிய ஆப் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற இ-காமெர்ஸ் தளங்களை விட குறைந்த விலையில் நிறைய பொருட்களை வழங்குகின்றன.
இந்த சாம்சங்கின் No Mo' FOMO விற்பனையில் சாம்சங் ஸ்மார்ட்போன், கேலக்ஸி ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் வாஷிங் மெஷின் போன்றவற்றிலிருந்து எதையும் குறைந்த விலையில் பெறலாம்.
Samsung Shop ஆப்ஸ் அல்லது Samsung.com-க்குச் சென்று இச்சலுகைகளைப் பெறலாம்.
முன்னணி வங்கிகளின் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால் 20% வரை உடனடி கேஷ்பேக் பெறலாம்.
ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை வாங்கினால் கூடுதலாக 5% தள்ளுபடி கிடைக்கும்.
அடுத்தமுறை ஷாப்பிங் செய்யும்போது எந்த பொருளுக்கும் 2% லாயல்டி புள்ளிகளைப் பெறலாம்.
பழைய ஃபோன்களை கொடுத்துவிட்டு புதிய Galaxy S20 FEஐ இதுவரை இல்லாத விலையில் பெறலாம்.
சில சிறந்த சாம்சங் போன்களை வாங்குவதன் மூலம் வாட்ச்4 போன்ற சிறந்த அணியக்கூடியவற்றைப் பெறலாம்.
இது தவிர, இந்த செயலியை பதிவிறக்கம் செய்பவருக்கு பரிசு உண்டு. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.