Varalakshmi N       Feb 06, 2026

பொடுகுக்கு குட்பை சொல்லும் குப்பைமேனி - ஆண்களுக்கு சிறப்பு பராமரிப்பு!

இன்றைய காலத்தில் ஆண்கள் பலருக்கும் பொடுகு ஒரு பொதுவாக காணப்படும் பொடுகு பிரச்சனை, தலையில் புண் போன்ற சிராய்ப்புகள் ஏற்படக் காரணமாகிறது

இதற்கு ரசாயனமில்லாத இயற்கை முறையில் சிகிச்சை அளிப்பது     பாதுகாப்பானதும் பயனுள்ளதுமாகும்.குப்பைமேனி போன்ற மூலிகைகள் தலைமுடி     ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில்  முக்கிய பங்கு வகுக்கிறது

குப்பைமேனி சாறு, தேங்காய் எண்ணெய் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையை ஸ்க்ரப்பராக பயன்படுத்தலாம்

இம்மூன்றையும் தனித்தனியாக பருத்தி துணியின் உதவியுடன் மெதுவாக தேய்த்தால் பொடுகு உதிர்ந்துவிடும்

பின்னர் 15 நிமிடங்கள் கழித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து செய்தல் நல்ல பலன் கிடைக்கும்

சிறிது நேரம் செலவிட்டு செய்த பராமரிப்பே நீண்டகால முடி     ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக அமையும்