Tap to Read ➤

வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ பேங்க் முக்கிய அறிவுரை

SBI Bank important warning for its customers.
பல்வேறு வங்கி மோசடிகள் குறித்து எஸ்பிஐ சார்பாக மக்களுக்கு எச்சரிக்கை
மக்களை குறி வைத்து கிரெடிட்/டெபிட் கார்ட் மேலே இருக்கும் 16 எண்களை கேட்டு பல்வேறு கும்பல்கள் மோசடி - எஸ்பிஐ
2 செல்போன் எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எடுக்க வேண்டாம் - ஸ்டேட் வங்கி
வங்கி மேனேஜர் பேசுகிறேன் என்று பொய் சொல்லி ஏடிஎம் கார்ட் எண்களை கேட்டால் கொடுக்க வேண்டாம்
வங்கி ஊழியர்கள் என்ற பெயரில் யாரும் பாஸ்வேர்ட், கார்ட் எண்களை கேட்க மாட்டார்கள்
வங்கி மேனேஜர் என்று யாராவது பாஸ்வேர்ட் கேட்டால் கொடுக்க வேண்டாம் - எஸ்பிஐ
+91-8294710946,  +91-7362951973 எண்களில் இருந்து போன் வந்தால் எடுக்க வேண்டாம்
2 எண்களையும் தங்கள் மொபைலில் பதிவு செய்து பிளாக் செய்து கொள்ளுங்கள்
இந்த இரண்டு எண்களும் மோசடிக்காரர்களின் போன் எண்கள் - எஸ்பிஐ