Tap to Read ➤

மணி பிளான்ட் செடியின் அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா?

வாஸ்து செடி!
varalakshmi n
மணி பிளான்ட் செடி வீட்டில் வளர்ப்பதால் அது பணத்தை ஈர்க்கும் என்று கூறுகிறார்கள்
சிலர் வீட்டிற்கு செல்வம் புகழ் மற்றும் அது வாஸ்து செடி என்றும் சொல்கிறார்கள்
மணி பிளான்ட் சிடி அதிகளவில் காட்டு பகுதிகளில் 50-60 அடி வரை உயரமாக வளரக்கூடியது
ஆனால் இந்த செடியை வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கும் போது 10-15 அடி வரை மட்டுமே வளர முடியும்
அசுத்தமான காற்றை உள்வாங்கும் தன்மையை கொண்டுள்ளது, தேவையான நல்ல ஆக்சிஜனை வெளியிடுகிறது
ஆக்சிஜனை வெளியிடுவதில் தாவரங்களில் இந்த மணி பிளான்ட் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது
ஆக்சிஜனை நாம் சுவாசிப்பதால் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது மேலும் பாம்பு பூரான் தேள் போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் வருவதை தடுக்க முடியும்
செடியின் வளர்ச்சியையும் அதன் இலைகளையும் பார்த்து விஷம் கொண்ட பூச்சிகள் வருவதில்லை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்