Tap to Read ➤

தன்னை விட வயதில் மூத்த பெண்களை மணந்த திரை நட்சத்திரங்கள்!!

காதலுக்கு வயது வரம்பில்லை..!!
Sidhanathan K
1. இந்திரஜித் - பூர்ணிமா

மலையாள சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான பூர்ணிமாவுக்கும் இந்திரஜித்துக்கும் டிசம்பர் 13, 2002 அன்று திருமணம் நடந்தது. இந்திரஜித் சுகுமாரன் பூர்ணிமாவை விட ஒரு வயது இளையவர்.
2. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை நவம்பர் 18, 2004 இல் திருமணம் செய்தார். நடிகர் தனுஷ் தனது மனைவியை விட இரண்டு வயது இளையவர்.
3. மகேஷ் பாபு - நம்ரதா ஷிரோத்கர்

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், நம்ரதா ஷிரோத்கரும் 4 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகேஷ் பாபு தனது மனைவியை விட இரண்டு வயது இளையவர்.
4. யஷ் - ராதிகா

நடிகர் யாஷும் ராதிகாவும் 2016 டிசம்பரில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். யாஷ் தனது மனைவியை விட 2 வயது இளையவர்.
5. நிக் ஜொனாஸ் -பிரியங்கா சோப்ரா

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிக்கை விட பிரியங்கா பத்து வயது மூத்தவர்.
6. ராஜ் குந்த்ரா - ஷில்பா செட்டி

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் 2009ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஷில்பா ஷெட்டியை விட ராஜ் குந்த்ரா 3 மாதம் இளையவர்.
7. அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடி 2007 இல் திருமணம் செய்து கொண்டார்கள். நடிகர் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை விட 2 வயது இளையவர்.
8. சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி

இந்திய மக்கள் சினிமா நட்சத்திரங்கள் போல் பேசும் ஹீரோ சச்சின் டெண்டுல்கர், அஞ்சலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சச்சினின் மனைவி அவரை விட ஆறு வயது மூத்தவர்.