Tap to Read ➤

100 ஆண்டுகள் வாழ்வதற்கான ரகசியம் என்ன தெரியுமா?

கவலை படாமல் இருந்தால் நீண்ட நாள் வாழலாம்
HTML Tamil
வாழ்க்கையில் சில நல்ல நடைமுறைகளை கடைப்பிடித்து வந்தால் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோய், நொடியின்றி ஆரோக்கியமாக  வாழலாம்.
இரவில் படுத்தவுடன் தூங்கி, அதிகாலையில் எழுவது மிகவும் அவசியமாகும்.
தூங்கி எழுந்ததும் காலையில் 2 டம்ளர் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும்.
இயற்கையான உணவுகளை உண்பது மிகவும் அவசியம்.
மண்பானையில் சமையல் செய்த உணவுகளை உண்ண வேண்டும்.
உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
முளைகட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்த வேண்டும்.
உணவு உண்ண வேண்டிய முறையறிந்து உண்பது நல்லது. உணவை நன்கு மென்று உண்ண வேண்டும்.
கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ வேண்டும். நாவடக்கம் வேண்டும்.
மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயங்கக் கூடாது. ஈகை மனப்பான்மையை கடைபிடிக்க  வேண்டும்.
நாள்தோறும் ஒரு மணிநேரம் கட்டாயமாக தியானம் செய்ய வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடித்து வந்தால் 100 ஆண்டுகள் நோயின்றி வாழலாம்.