Tap to Read ➤

பாதாம் பாலில் எத்தனை நன்மைகள் இருக்குனு பாருங்க!

உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து!
varalakshmi n
பாதாமின் தாயகம் மத்திய கிழக்கு நாடுகள்
பாதாம் கொட்டைகளை தனியாகவும் பல்வேறு உணவுகளிலும் சேர்பத்து மட்டுமல்லாமல் பாதாமில் இருந்து எடுக்கப்படக் கூடிய பாதாம் பால் மிகவும் சத்தானவை
பாதாம் பாலில் லாக்டோஸ் இல்லை எனவே அலர்ஜி பிரச்சனை வராது
விலங்குகளின் பாலில் இருக்கக் கூடிய லாக்டோஸ் பலருக்கும் அலர்ஜியை ஏற்படுத்தும்
அலர்ஜி ஏற்படுபவர்களுக்கு பாதாம் பால் சிறந்தது,வைட்டமின்கள், தாதுக்கள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை தருகிறது
மெக்னீசியம் அதிக அளவில் காணப்படுகிறது,தேவையான பொதுவான நான்கு முக்கியமான தாது பொருள்களில் ஒன்றாகும்
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கும் உடலில் ஆற்றலை பயன்படுத்துவதற்கும் மெக்னீசியம் முக்கியமானது,கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த அளவில் காணப்படுகிறது
பாதாம் பாலில் வைட்டமின் ஈ மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பக்கவாதம், இதயநோய், புற்றுநோய் போன்ற கடுமையான உடல் நல பாதிப்புகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது