Tap to Read ➤

தமிழ்நாட்டில் மின்தடை ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்

Minister Senthil Balaji 10 reasons behind power cut in Tamilnadu.
HTML Tamil
தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து வர வேண்டிய 790 மெகாவாட் மின்சாரம் இந்த நொடி வரை வரவில்லை - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட மின் தடை மத்திய தொகுப்பின் 796 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்காத காரணத்தால் உருவான மின் தடை
இதுவரை.. இன்று வரை.. இந்த நொடி வரை இந்த மத்திய தொகுப்பு மின்சாரம் நமக்கு கிடைக்கவில்லை
தமிழ்நாட்டில் நேற்று முதல்நாள் மின் தடை ஏற்பட்ட போது முதல்வர் ஸ்டாலின் இரவு முழுவதும் விசாரணை
இரவோடு இரவாக மத்திய தொகுப்பில் இருந்து நாம் பெறவேண்டிய மின்சாரம் திடீரென தடைபட்டது
நடு இரவிலும் மின் விநியோகம் சரி செய்யப்பட்டதாக தொடர்ந்து முதல்வர் விசாரித்தார்
தமிழ்நாட்டில் 15503 மில்லியன் யூனிட்டாக 2021ல் இருந்த அனல்மின்நிலைய உற்பத்தி தற்போது அது 20391 மில்லியன் யூனிட்டாக உயர்த்தப்பட்டு உள்ளது
அண்டை மாநிலங்களில் மின் தடை அதிகம் உள்ளது
குஜராத், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மின் தடை அதிகம் உள்ளது