Tap to Read ➤

இயற்கை முறையில் வயிற்றை சுத்தம் செய்ய,எளிய டிப்ஸ்!

வயிற்றை சுத்தம் செய்ய இந்த மூன்றே பொருட்களே போதும்!ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பண்ணினால் போதுமானது!
varalakshmi n
வயிற்றை சுத்தம் செய்ய இந்த மூன்றே பொருட்களே தண்ணீர், எலுமிச்சை, கல்உப்பு போதும்
மூன்று லிட்டர் தண்ணீர் கொதிக்க வைத்து,அதில் மூன்று எலுமிச்சை பழங்களை பிழிந்து மூன்று ஸ்பூன் கல்உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் முடிந்த வரை அரை லிட்டர் அருந்த வேண்டும்,கொஞ்ச நேரத்தில் கழிவறை செல்லத் தூண்டும்
இல்லையெனில்,பத்து நிமிடம் கழித்து, இன்னும் கொஞ்சம் அருந்தினால்,அடுத்த 5 நிமிடங்களில் கழிவறை செல்வது நிச்சயம்
மீண்டும் எலுமிச்சை+உப்பு நீர் கலவையை எவ்வளவு குடிக்க முடியுமோ அவ்வளவு அருந்துங்கள்
இதேபோல் 4-5 முறை இந்த கலவையை
முடிந்த அளவு அருந்தினால்,அத்தனை முறையும் கழிவறை செல்வது நிச்சயம்
நீர் அருந்துவதை நிறுத்தினால், மலம் கழிவது நின்றுவிடும்,
இச்செய்முறையானது குடல் வலுப்பெறும்,சாப்பிடும் உணவு உடம்பில் தங்கும்,நன்கு செரிமானம் ஆகும்