Tap to Read ➤

பப்பாளியில் இவ்வளவு நன்மைகளா?

பப்பாளி பழத்தில் இலை, காய், பூ, வேர் உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது.
HTML Tamil
வயிற்றில் உள்ள புழுக்களை கொல்லும்
தாய்ப்பால் அதிகமாக சுரப்பதற்கு பப்பாளி உதவும்
நாடி ஓட்டத்தை சீரமைத்து உடலுக்குத் தேவையான வெப்பத்தை கொடுக்கும்
மலத்தை இளக்கி மலச்சிக்கலைப் போக்கும்
சிறுநீர் குறைவாக இருந்தால் சிறுநீரை பெருக்கும்
கொழுப்பை கரைத்து உடலை இளைக்க வைக்கும்
ஆங்காங்கே உடலில் உள்ள கொழுப்பு கட்டிகளை கரைக்கும்
பப்பாளி பாலை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவினால் வாய்ப்புண் குணமாகும்
பப்பாளி காயை சமைத்து வாரத்தில் 3 நாட்களுக்கு உண்டால் உடல் பருமன் குறையும்
நாள்தோறும் ஒரு துண்டு பப்பாளி பழம் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குறையும்