Tap to Read ➤

இந்தியாவில் உள்ள கால்வாய்கள் மீது சோலார் பேனல்கள்

கால்வாய் நீர் ஆவியாவதைத் சோலார் பேனல் பாதைகளாக மாற்றும் ஓர் சிறந்த புதுமையான வழி!
varalakshmi n
கால்வாய்களில் கட்டப்பட்ட சோலார் ஆலைகள்
இரண்டு முக்கிய நன்மைகள்,திறமையான, மலிவான நில பயன்பாடு மற்றும் கால்வாய்களில் இருந்து நீர் ஆவியாதல் குறைக்கப்படுகிறது
சூரிய ஆற்றலுக்கு பொதுவாக அதிக அளவு நிலம் தேவைப்படுகிறது,10 மெகாவாட் சூரிய ஆற்றல் தயாரிக்கும் ஆலை அமைக்க தேவைப்படும்
ஆனால் 16 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை மிச்சப்படுத்துகிறது கூடவே ஒவ்வொரு ஆண்டும் 90 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கிறது
கால்வாய் மேலே இருக்கும் சூரிய ஒளி தகடுகளின் செயல்திறன் அடியில் உள்ள கால்வாயின் குளிர்ச்சி காரணமாக சுமார் 2.5 - 5% அளவு அதிகரிக்கிறது
இதனால் கால்வாய் நீர் ஆவியாவதைத் தடுக்கிறது,சோலார் பேனல் செயல்திறனையும் அதிகரிக்கிறது
இந்தியா நாட்டின் நீர்வழிகளை சோலார் பேனல் பாதைகளாக மாற்றுவது இது ஓர் சிறந்த புதுமையான வழியாகும்