Tap to Read ➤

8 வடிவ நடைப்பயிற்சி மூலம் சில நோய்கள் குணமாக்கலாம்!

சில நோய்களை இயற்கையாக குணப்படுத்த,எட்டு வடிவில் நடைப்பயிற்சி அவசியம்!
varalakshmi n
பொதுவாக நடைப்பயிற்சி செய்யும் போது பிராண சக்தி மட்டும் உடலில் செல்லும்
அப்படி செல்லும்போது உடலில் உள்ள தீய சக்தி கால் பாதத்தின் வழியே வெளியே சென்று விடும்
எல்லோரும் செய்யலாம் 8 வடிவில் நடைப்பயிற்சி செய்யும்போது காலணி அணிய கூடாது
அப்போதுதான் புவிஈர்ப்பு சக்தியின் மூலமாக மனிதனின் உடலில் உள்ள தீய சக்தி வெளியேறும்
கருவுற்ற பெண்கள், புற்று நோய் உள்ளவர்கள் செய்யக்கூடாது
மண் தரை, சிமெண்டு தரை, தார்ரோடு, சிமெண்ட் ரோடு போன்ற இடங்களில் செய்தால் நல்ல பயன் கிடைக்கும்
இதன் நீளவட்டம் வடக்கு, தெற்குதான் இருக்க வேண்டும்,இடவசதியில்லாதவர்கள் கிழக்கு, மேற்கு அமைக்கலாம்
இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து வரைந்த எட்டு மீது 20 நிமிடம் நடக்கவும்
வடக்கு இருந்து தெற்காக 10 நிமிடம் பின்பு தெற்கில் இருந்து வடக்காக 10 நிமிடம் நடந்தால் உண்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும் வகையில் அமையும்
இப்படி செய்துவந்தால் மலச்சிக்கல் இருக்காது,மனம் ஒருநிலைப்படும்,அஜீரணம்,இருதயம் சீராகும்
மூச்சு திணறல்,கெட்ட கொழுப்பு கரையும்,
உடல் எடை குறையும்,தூக்கமின்மை, தலைவலி, பின்பக்க தலைவலி சரியாகும்,குதிகால் வலி, மூட்டு வலி,சர்க்கரை நோய் சரியாகும்
சாதாரண நடைப்பயிற்சியால் உண்டாகும் சோர்வு, எட்டு நடையில் இருக்காது