Tap to Read ➤

குதிரை மேல் அமர்ந்திருக்கும் சிலைகள் பற்றிய சில அறிய தகவல்கள்!

சிலைகளை நிறுவும் விஷயத்தில் ஒரு மரபு இருக்கிறது!
varalakshmi n
ஒரு குதிரையுடன் வீரன் இருக்கும் சிலையை கண்டால் அச்சிலையின் அர்த்தம் கண்டறியலாம்
குதிரையின் நான்கு கால்களும் தரையில் ஊன்றி இருந்தால்,அந்த வீரன் இயற்கையாக மரணம் அடைந்தான் என்று பொருள்
குதிரையின் ஒரு கால் தூக்கியபடி இருந்தால் அவன் போரில் காயம்பட்டு இறந்தான் என்று பொருள்
முன்னங்கால் இரண்டும் தூக்கிய நிலையில் குதிரை இருந்தால் அவன் போரில் வீர மரணம் அடைந்தான் என்று அர்த்தம்