Tap to Read ➤

உடல் எடையை குறைக்க சில எளிய டிப்ஸ்!

உடல் பருமனை உணவு மற்றும் பயிற்சியால் எளிதாக குறைக்கலாம்.
HTML Tamil
உடல் பருமன் குறைய பாப்பாளிக்  காயைச் சமைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.
உடலில் தேவையற்ற கொழுப்பு குறைய பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடலில் சதைப் போடுவதைத் தடுக்க வாழைத்தண்டுச் சாறு அல்லது அருகம்புல் சாற்றை தொடர்ந்து குடித்தால் பலன் கிடைக்கும்.
உடலில் உள்ள தொப்பை குறைய சுரைக்காயை வாரம் 2 முறை சமைத்து சாப்பிடலாம்.
உடல் இளைத்து, அழகான தோற்றம் பெற புதினா, எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து 40 நாட்கள் தொடர்ந்து அருந்தினால் உடல் எடை குறையும்.
காலையில் அருந்தும் தேனீரில், எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து குடித்து வந்தால் உடலில் எடை கூடாமல் இருக்கும்.
உடல் எடையை குறைக்க நாள்தோறும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.
நாள்தோறும் குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடை எடை படிப்படியாக குறையும்.
தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால், உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைந்து விடும்.
உடல் எடையை குறைக்க விரும்புவோர் நாள்தோறும் 8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும்.