Tap to Read ➤

ஆண்கள் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!

வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள்!
varalakshmi n
5-8 வயதுக்குள் நீச்சல் சொல்லிக் கொடுங்கள்,தன்னை காத்துக் கொண்டு,பிறரையும் காப்பாற்ற முடியும்
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுங்கள்,தைரியத்தையும் கற்றுகொண்டுங்கள்
10 வயதிற்கு மேல்,One Pot One Shot (OPOS) சமையல் முறையை கற்று தரவேண்டும்
தான் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்
15 வயதில் அவர் தனியாக சேமிக்க வழி செய்யுங்கள்
பெரிய குடும்பத்தில் உள்ள அவர்களுக்கு அதிக பொறுப்பு உள்ளதை உணர்த்தி வளர்க்கவேண்டும்
கோபம் வந்தால்,எதிராளியின் தாயை, தமக்கையின் மானத்தை குறிக்கும் வசைச் சொற்களை பயன்படுத்துவது தவறு என்பதை சொல்லிக் கொடுங்கள்
ஒருவர் வாயை திறந்தாலே,அவரது மேதமை,பேதைமை தெரிந்து விடும்,எனவே விதண்டாவாதம் புரிபவரை கடந்து போக சொல்லி தாருங்கள்
ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் ஏற்படும் என்று சொல்லிக் கொடுங்கள்,சமுதாயத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்