Tap to Read ➤

இது வரை 9 விருதுகளை தட்டிச் சென்ற சூரரை போற்று திரைப்படம்..!!

சூரரை போற்று படத்திற்கான பிலிம்பேர் விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் பட்டியல் !!
Sidhanathan K
தமிழில் பிலிம்பேர் விருதுகளுக்கு நாமினேஷன் செய்யப்பட்ட படங்களில் சூரரை போற்று 7 விருதுகளை பெற்றுள்ளது.
முன்னதாக இந்த படம் 5 தேசிய விருதுகளை(*) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
*சிறந்த நடிகர் - சூர்யா
*சிறந்த இயக்குனர் - சுதா கொங்கரா
சிறந்த துணை நடிகர் (பெண்) - ஊர்வசி
*சிறந்த இசை ஆல்பம் - ஜி.வி. பிரகாஷ் குமார்
சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) - கிறிஸ்டின் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா (ஆகாசம்)
சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்) - தீ (காட்டு பயலே)
சிறந்த ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி
*சிறந்த திரைப்படம் - சூரரைப் போற்று
*சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி