Tap to Read ➤

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி சிறப்பு அம்சங்கள்!

கோயில் கட்டிடக் கலை அதிசயம்!
varalakshmi n
தென் தமிழகத்தின் கடைக்கோடியில் திருச்செந்தூர் முருகன் கோயில் கட்டிடக் கலை ஓர் அதிசயம்
கடற்கரைப் பகுதிகளில் கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்
அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது
133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம்,கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது
எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை,தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது
திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம்,புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் இங்கு காணலாம்
இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது
ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் கட்டப்பட்ட இந்த திருக்கோயில் கட்டிடக்கலை அறிவும் திறமையும்,நம்மை வியப்படைய செய்கிறது