Tap to Read ➤

ஸ்பைருலினாவின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!! ·

ஸ்பைருலினாவின் நன்மைகள்
Sidhanathan K
ஸ்பைருலினா மாத்திரைகள் புற்றுநோயின் ஆபத்து மற்றும் தடுப்புக்கு ஓரளவிற்கு உதவலாம்.
உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது
ஸ்பைருலினா காப்ஸ்யூல் இதயத்திற்கு நன்மை பயக்கும்
மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உடலில் நோயெதிர்ப்பு அமைப்பை பலப்படுத்துகிறது
இரத்த சோகை குறைபாட்டுக்கு தீர்வளிக்கிறது
செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது
அழற்சியைத் தவிர்க்க உதவுகிறது.
எச்.ஐ.வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது
ஆர்சனிக் விஷத்தை முறியடிக்க பயன்படுத்தப்படுகிறது
கண்புரை, நீரிழிவு போன்ற கண் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.
சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.