Tap to Read ➤

இலங்கை போராட்டம்: புரட்சி செய்யும் மக்கள்

Sri Lanka Economic Crisis: People gathers in large to protest against the Rajapakshas
இலங்கையில் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது
இலங்கையில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 321.14 ஆக சரிந்துள்ளது
இலங்கையின் டாலர் கையிருப்பு கிட்டத்தட்ட காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது
மெரினா போராட்டம் போல ஒவ்வொரு ஏரியாவிலும் மக்கள் குவிந்து போராட்டம் செய்து வருகின்றனர்
அதிபர் அலுவலகம் முன்பு இரவு, பகல் பாராமல் மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்
டென்ட் போட்டு, அங்கேயே சமைத்து, குளிப்பதற்கு மட்டும் வீட்டிற்கு சென்று போராட்டம் செய்து வருகின்றனர்
கடும் மழையிலும் குடையை பிடித்தபடி அங்கு மக்கள் போராட்டம் செய்து கொண்டு இருக்கின்றனர்
மகிந்த ராஜபக்சே மற்றும் கோத்தபய ராஜபக்சே இருவரையும் ராஜினாமா செய்ய சொல்லி போராட்டம்
அமைதியான முறையில், வன்முறை இன்றி, பாட்டு பாடி போராட்டம் செய்து வருகின்றனர்