Tap to Read ➤

சாதனைப் படைத்த நாய்க்‍கு சிலை!

மெக்சிகோவில் பொதுமக்‍களுக்‍கு உதவிகரமாக இருந்த நாய்க்‍கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
HTML Tamil
மெக்‍சிகோ கடற்படையில் Frida என்ற மோப்ப நாய் ராணுவ பணிகளுக்காக  பயன்படுத்தப்பட்டு வந்தது.
ராணுவ வீரர்களுடன் இணைந்து Frida நாய் பல்வேறு கால கட்டங்களில் பொதுமக்‍களுக்‍குப் பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது
கடந்த 2017-ம் ஆண்டில் நிலநடுக்‍கத்தின்போது இடிபாடுகளில் சிக்‍கித் தவித்தவர்களை மீட்க Frida நாய் பெரிதும் உதவியது.
நிலநடுக்கத்தின்போது Frida நாய் ராணுவ வீரர்களுக்கு பெரிதும் உதவியதால் ஆயிரக்‍கணக்‍கானோர் மீட்கப்பட்டனர்
ஹைதி, கவுதமாலா நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்‍கங்களின்போதும் 
Frida நாய் ராணுவ வீரர்களுக்கு உற்ற நண்பனாக உதவி செய்தது.
புகழ்பெற்ற இந்த Frida நாயைக்‍ கௌரவிக்‍கும் வகையில் மெக்சிகோவில் நாய் வடிவில் சிலை அமைக்‍கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவில் கடற்படை அதிகாரிகளுடன் Frida நாயும் பங்கேற்று,  தனது சிலையை உற்று நோக்கி மகிழ்ந்தது.