Tap to Read ➤

அள்ளும் கவர்ச்சி.. யாருங்க இந்த சுரேகா வாணி?

Surekha Vani: Top trending pics
சுரேகா வாணி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார்
தமிழில் உத்தம புத்திரன் படம் மூலம் இவர் பிரபலம் அடைந்தார்
ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் இவர் பிறந்தார்
பார்க்க இளமையாக கவர்ச்சியாக இருக்கும் சுரேகாவிற்கு 45 வயது ஆகிறது
45 வயதிலும் யோகா, உடற்பயிற்சி மூலம் இவர் இளமையாக இருக்கிறார்
தமிழில் உத்தம புத்திரனுக்கு பின் பல்வேறு படங்களில் நடித்தார்.
8 வயதிலேயே சீரியலில் நடிக்க தொடங்கியவர் அதன்பின் பல படங்களில் நடித்தார்
இவர் சுரேஷ் தேஜா என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்
இவர்களுக்கு சுப்ரியா என்ற பெண் குழந்தை உள்ளார், அவரும் சினிமாவில் நடிக்கிறார்