Tap to Read ➤

உலக மெனோபாஸ் தினம் இன்று! மெனோபாஸ் அறிகுறிகள்!

மெனோபாஸ் காலத்தில் செய்ய வேண்டிய சில விஷயம் !
varalakshmi n
ஒவ்வொரு வருடம் அக்டொபேர் மாதம் 18ஆம் தேதி உலக மெனோபாஸ் தினம் ஆகும்
மாதவிடாய் நிறுத்தத்தில் மெனோபாஸ் அறிகுறிகளை பார்க்கலாம்
40 வயதுக்கு மேல் 50 வயதுக்குள் தொடங்கி சில ஆண்டுகள் வரை நீடிக்கும் இந்த மெனோபாஸ்
மாதவிடாய் நிற்கும் காலத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் மாற்றங்கள் உண்டாகும் இரவில் வியர்த்தல், மனநிலை மாற்றங்கள், எரிச்சல்,சோர்வு போன்றவை உண்டாகும்
நின்ற பிறகும் உடல் பருமன், இதய நோய்,நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது
ஹார்மோன் மாற்றங்களால் ஆஸ்டியோபொராசிஸ் (எலும்பு முறிவு) ஆபத்தை அதிகரிக்கும்
தயிர்,பால் சீஸ்,முட்டை கோஸ்,கீரைகளிலும் அதிக அளவு கால்சியம் உள்ளதால்,இவற்றை உணவில் சேர்த்துகொள்ளவேண்டும்
சூரியஒளி சருமத்தில் படும் போது வைட்டமின் டி உடலுக்கு கிடைக்கிறது, மேலும் மீன் எண்ணெய்,மீன் எண்ணெய், முட்டை உணவில் சேர்த்துகொள்ளவேண்டும்
மாதவிடாய் காலத்தில் உடல் எடையை குறைக்க பழங்கள் காய்கறிகளில் சேர்த்துக்கொள்வதால் எலும்பு இழப்பை தடுக்க முடியும், காரமான உணவுகள் தவிர்ப்பதே நல்லது
சோயா பீன்ஸ்,டோஃபு, ஆளிவிதைகள், எள் விதைகள், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்
போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் அதனால் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கலாம்
சிறந்த உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மாதவிடாய் நின்ற பெண்களின் குழுவில் உடல்பயிற்சி மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது
மெனோபாஸ் அறிகுறிகளை தடுக்க முடியாது,ஆனால் தீவிரமாகாமல் குறைக்கலாம்