Varalakshmi N       Jul 18, 2023

நோய்களின் தமிழ் விளக்கப் பெயர்கள்!

சூலை வயிற்று சம்பந்தமான நோய்

வதைக் குடைச்சல்  நரம்பு சம்பந்தமான நோய்

குன்ம நோய்  செரிப்பின்மை

கிராணி கழிச்சல் நோய்

வெட்டை நோய்  ஓயாத காம இச்சை நோய்

மகோதரம்,  பெருவயிற்று சம்பந்தமான  நோய்

கபம் கோழை சம்பந்தமான நோய்