Tap to Read ➤

எம்எல்ஏ வானதிக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதிலடி

Tamilnadu CM Stalin answers to BJP MLA Vanathi Srinivasan
இன்று சட்டசபையில் பொதுப் பணித்துறை மானியக்கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது
அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சட்டசபையில் எதிர்ப்பு
இது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கொண்டு வந்தார்
இதை கடுமையாக விமர்சனம் செய்த முதல்வர் ஸ்டாலின் வானதிக்கு அறிவுரை
தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை எண்ணி செயல்படுங்கள் - முதல்வர்
மத்திய அரசிடம் தமிழகத்துக்கான தேவையை வலியுறுத்துங்கள் - முதல்வர்
ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடிய விஷயத்தில் பாஜக கவனம் செலுத்த வேண்டும் - முதல்வர்
8 இதுபோன்ற தேவையற்ற விஷயங்களை முன்னிறுத்த கூடாது - முதல்வர்
ஏதாவது செய்து தமிழ்நாட்டில் உங்கள் கட்சியை வளப்படுத்த நினைத்தால் அது கனவிலும் நடக்காது - முதல்வர்