Tap to Read ➤

கேரளாவில் முதல்வர் ஸ்டாலின்: பெரும் வரவேற்பு

கேரளாவில் சிபிஎம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்ற தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது. Tamilnadu CM M K Stalin gets a grand welcome in Kerala ahead of CPM conference today.
கேரளாவில் சிபிஎம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார்.
கேரளாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு பலத்த வரவேற்பு கொடுக்கப்பட்டது.
முதல்வர் விமானத்தில் இருந்து இறங்கிய பின் பைலட் அவருக்கு மரியாதை அளித்தார்.
முதல்வர் கூலிங் கிளாஸ் அணிந்தபடி விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார்.
அமைச்சர் எம்வி கோவிந்தன் முதல்வருக்கு சிவப்பு துண்டு போர்த்தி வரவேற்றார்.
சிபிஎம் தொண்டர்கள் சிவப்பு கொடி காட்டி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
இது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான உறவு பற்றி உரையாடும் கூட்டம் ஆகும்.
இன்று மாலை அங்கு நடக்கும் சிபிஎம் கட்சி நிகழ்வில் முதல்வர் பேச இருக்கிறார்
இந்த மாநாட்டில் சித்திரம் யெச்சுரி உள்ளிட்ட சிபிஎம் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்